If you are searching for Varalakshmi Vratham Katha/Book Tamil PDF (வரலக்ஷ்மி விரதம் கதை PDF) but you didn’t find it anywhere so don’t worry you are on the right page. Here we have uploaded the Varalakshmi Vratham Pooja Vidhanam Tamil PDF to help you. This is a Hindu festival to please Goddess Lakshmi. In this vrat married women performed this pooja in the Indian states of Karnataka, Andhra Pradesh, Telangana, Tamil Nadu, and northern Sri Lanka. In this post, you can download the Varalakshmi Vratham Katha/Book Tamil PDF (வரலக்ஷ்மி விரதம் கதை PDF) by using the link given below.
Varalakshmi Vratham Katha/Book Tamil PDF – Highlights
Name | Varalakshmi Vratham Book Tamil PDF |
Language | Tamil |
Total Pages | 37 |
Size | 5 MB |
File Type | Mediafire PDF |
Source | Fdocuments |
வரலக்ஷ்மி விரதம் கதை PDF | Varalakshmi Vratham Katha/Book Tamil PDF
மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மகாலட்சுமி, சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் புரிந்தாள்.
என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பேன் என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி, அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள். சாருமதியும், அந்த விரதத்தைக் கடைபித்து தான் பயனடைந்ததோடு, அதை எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்தாள். இப்படித்தான் வரலட்சுமி விரதம் பிறந்தது.
Here you can download the Varalakshmi Vratham Katha/Book Tamil PDF / வரலக்ஷ்மி விரதம் கதை PDF by using the link below.