திருக்குறள் | Thirukkural

Dear readers, here we are offering திருக்குறள் 1330 PDF / Thirukkural in Tamil PDF to all of you. The Tirukkuraḷ, or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets, or Kurals, of seven words each. The text is divided into three books with aphoristic teachings on virtue, wealth, and love, respectively.

திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுட்களைக் கொண்டது.

திருக்குறள் 1330 குறள் விளக்கம் PDF | Thirukkural in Tamil Lyrics

தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மேல் கிளிக் செய்து அந்த அதிகாரத்திற்கான குறளை படிக்கலாம்.
You can download Thirukkural in Tamil PDF by clicking on the following download button.

Leave a Comment