பாரதியார் வரலாறு தமிழ் | Bharathiyar History Tamil

Friends, if you are searching for the பாரதியார் வரலாறு தமிழ் PDF / Bharathiyar History Tamil PDF but you didn’t find it anywhere so don’t worry you are on the right page. In this article, we have provided the direct download link for this PDF file. Subramania Bharathiar is a famous Tamil poet who was written many famous poems on freedom.

பாரதியார் வரலாறு தமிழ் PDF | Bharathiyar History Tamil PDF

நவீன தமிழ் கவிதைகளுக்கு தகப்பன் தான் நம் மீசை கவிஞ்சன் பாரதி. தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நூற்றண்டிற்கு முன்னரே தன் கவிதையால் உரக்க கதியவன் தான் நம் தேசிய கவிஞன். மகாகவி சுப்ரமணிய பாரதியார் ஒரு கவிஞனாக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், நல்ல பத்திரிக்கையாசிரிராகவும் இருந்தவர். “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று பெண்ணுரிமைக்காக பாடியவரும் இவர் தான், “சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;” என்று தீண்டாமை ஒழிப்பு குறித்து பாடியவரும் இவர் தான். தம் எழுத்துக்கள் மூலமாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய நம் முண்டாசு கவிஞ்சன் பாரதியாரின் வாழ்க்கை வரலாறை பற்றி இங்கு காண்போம் வாருங்கள்.
Here you can download the பாரதியார் வரலாறு தமிழ் PDF / Bharathiyar History Tamil PDF by click on the link given below.

0 thoughts on “பாரதியார் வரலாறு தமிழ் | Bharathiyar History Tamil”

  1. பாரதியாரின் விடுதலை போராட்ட பங்கு பற்றிய தகவல்கள் வேண்டும்

    Reply

Leave a Comment